இடுக்கமான வாசல் வழியே

வருந்தி நுழைய முயன்றிடுவோம்

சிலுவை சுமந்து இயேசுவின் பின்

சிரித்த முகமாய் சென்றிடுவோம்

 

1.

வாழ்வுக்கு செல்லும் வாசல்

இடுக்கமானது….

பரலோகம் செல்லும் பாதை

குறுகலானது…..  சிலுவை

 

2.

நாம் காணும் இந்த உலகம்

ஒருநாள் மறைந்திடும்

புது வானம் பூமி நோக்கி

பயணம் செய்கின்றோம்  – சிலுவை

 

3.

இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்

சிலகாலம் தான் நீடிக்கும்

இணையில்லாத மகிமை

இனிமேல் நமக்குண்டு    – சிலுவை

 

4.

அழிவுக்கு செல்லும் வாயில்

மிகவும் அகன்றது

பாதாளம் செல்லும் பாதை

மிகவும் விரிந்தது         – சிலுவை



idukkamana vachal vaziye

varunththi nuzaiya muyanriduvom

siluvai sumanththu iyesuvin bin

sirithdha mukamay senriduvom

 

1.

vazvukku sellum vachal

idukkamanathu….

paralokam sellum bathai

kurukalanathu…..  siluvai

 

2.

nam kanum inthdha ulakam

oru nal marainththidum

buthu vanam bumi nokki

payanam seykinrom  – siluvai

 

3.

ivvazvin thunpam ellam

silakalam than nidikkum

inaiyilladha makimai

inimel namakkundu    – siluvai

 

4.

azivukku sellum vayil

mikavum akanrathu

bathalam sellum bathai

mikavum virinthdhathu         – siluvai